வெளுத்து வாங்கும் வெயில்...! தலைநகரத்தின் தாகம் தணித்த கனமழை..!

தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்த நிலையில் தற்போது மழை அநேக இடங்களில் பெய்து வெப்பத்தை தனித்து வருகிறது.இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு

தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்த நிலையில் தற்போது மழை அநேக இடங்களில் பெய்து வெப்பத்தை தனித்து வருகிறது.இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்யும் மேலும் அடுத்த சில மணி நேரங்களுக்கு இது நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.