பெங்களூருவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு தேவையான குடிநீரை வழங்க வலியுறுத்தி உள்ளார்.
சென்னைக்கு கிருஷ்ணா நதியிலிருந்து நீர் வழங்க வலியுறுத்தியுள்ளார் ஓ.பி.எஸ் :
பெங்களூருவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட துணை முதல்வர்