கொட்டும் மழையிலும் 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடங்கி வைத்த – முதல்வர் பழனிசாமி.!

கொட்டும் மழையில் 108 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது, அந்த கொட்டும் மழையிலும் 108 அவசர கால ஊர்தி சேவைக்கான 24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 108 எண்ணிக்கையிலான புதிய அவசர கால ஊர்தி சேவைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று துவங்கி வைத்தார்.
இதற்கிடையில், தமிழகத்தில் கிராமப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிகிச்சை பெறுவதற்காக ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக நேற்று முதல்வர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025