சென்னையில் உள்ள 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருதை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார்.
அதில் மாநில நல்லாசிரியர் விருதிற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்கள் தேர்வாகி இருந்தனர். மேலும் சென்னையில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…