தமிழக முதல்வர் ஸ்டாலின், வழக்கமான பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் வழக்கமான உடற்தகுதி பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் நாளை அவர் பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்பக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
unknown nodeApollo [Image- Twitter/@sunnews]
