தொழிற்கொள்கை 2021-ஐ வெளியிட்ட முதல்வர்..!

28 MoUs have also been signed for new business projects in the first place.

முதல்வா் முன்னிலையில் புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

தமிழகத்தில் தொழில் வளா்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாகசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கொள்கை 2021-ஐமுதலமைச்சர்எடப்பாடிபழனிசாமிவெளியிட்டார்.

முதல்வா் முன்னிலையில் புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ட 4 இடங்களில் தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் 68,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இந்தநிகழ்ச்சியில் 10 இடங்களில் புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டைகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.