புழல் சிறையில் சிறையில் கேரம் விளையாடுவதில் ஏற்பட்ட மோதல் – 5 பேர் மீது வழக்கு பதிவு

A case has been registered against 5 people in the clash that took place while the inmates were playing caromboard in the Central Jail Investigation Unit, Chennai.

casefile

சென்னை புழல் மத்திய சிறை விசாரணை பிரிவில் கைதிகள் கேரம்போர்டு விளையாடும் போது ஏற்பட்ட மோதலில் 5 பேர் மீது வழக்கு பதிவு.

சென்னை புழல் மத்திய சிறை விசாரணை பிரிவில் கைதிகள் கேரம்போர்டு  விளையாடியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இந்த மோதலை தடுப்பதற்காக சிறைத்துறை அதிகாரி ஷாம் ஆல்பர்ட் சென்றுள்ளார்.

அப்போது இந்த மோதலில் அவர் தள்ளிவிடப்பட்டதாக  சிறை துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ள நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் கைதிகள் நாகராஜ், பாலா, தீனா, வினோத் மற்றும் ஜான் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.