திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடக்கம்

இன்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக் குழு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாயலத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது . கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025