சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் முன்னிலை!

மக்களவை தேர்தல் : தமிழக மக்களவை தொகுதியான சிதம்பரத்தில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் அவர்கள் 48,962 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பாக போட்டியிட்ட எம்.சந்திரஹாசன் 38,076 வாக்குகள் பெற்று -10,886 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். மேலும், இவர்களை தொடர்ந்து 3-வதாக 15,582 வாக்குகள் பெற்று -33,380 வாக்குகள் பெற்று பாஜக சார்பாக போட்டியிட்ட கார்த்தியாயினி பின்னடைவில் இருந்து வருகிறார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் மற்றொரு தொகுதியான விழுப்புரத்தில் ரவிக்குமார் 68,239 வாக்குகளை பெற்று 9,954 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இதற்கு அடுத்தப்படியாக அதிமுகவின் பாக்யராஜ் 58,285 வாக்குகளை பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025