தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று 70-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.அதில் குடியரசு தினத்தில் உண்மையான ஜனநாயகம் மலரட்டும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமையட்டும். மக்கள் துன்பங்கள் ஏதுமின்றி மகிழ்வுடன் வாழ அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்து என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.