நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தலைமை செயலர் ஆஜராக உத்தரவு!

நீதிமன்ற அமைதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் ஆக.21-ஆம் தேதி ஆஜராக உத்தரவு.

Madurai High Court

நீதிமன்ற அமைதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் ஆக.21-ஆம் தேதி ஆஜராக உத்தரவு.

நீதிமன்ற அமைதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் ஆக.21-ஆம் தேதி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை தரவேண்டிய பணபலனை வழங்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

அப்போதைய நகராட்சி நிர்வாக செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றதாக அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

தேனியை சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற அமைதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் ஆக.21-ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.