பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் தொடர்ந்த வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது. கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து 5 மாதங்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.