BREAKING:தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா – முதலமைச்சர் பழனிச்சாமி பேட்டி .!

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது. தமிழகத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர்

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது. தமிழகத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று காலை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் ஆலோசனை  நடத்திய பின்னர் தற்போது தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருகிறார்.

அப்போது ,பேசிய முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் தற்போது புதியாக 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 50 -லிருந்து 67 ஆக அதிகரித்து உள்ளது என கூறினார்.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் எனவும் கூறினார்.