சென்னையில் புதியதாக 1348 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1348 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,72,773 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டுமே 1374 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,57,216 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 12,283 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், இதுவரை 3274 பேர் சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025