#Breaking : தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் ஏற்கனவே 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்போது துபாயில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 24 வயது இளைஞருக்கு

தமிழகத்தில் ஏற்கனவே 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்போது துபாயில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது

unknown node