திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி…!

கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்திருந்த நிலையில், நிலையில், சமீப நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து தற்போது மாக்களுடன் விழுப்புடன் இருக்குமாறும், கொரோனா தொற்றை தடுக்கும் வண்ணம் முக கவசம் அணியுமாறும் அரசு வலியறுத்தி வருகிறது.
இந்நிலையில், கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து, இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன், திமுக, மநீம, தேமுதிக கட்சி வேட்பாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025