அறுவை சிகிக்சை செய்யப்பட்ட மாணவருக்கு கொரோனா தொற்று.!

மாணவருக்கு அறுவை சிகிக்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், உட்பட 20-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிக்சை செய்யப்பட்ட மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அறுவை சிகிக்சை செய்யப்பட்ட மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அந்த மாணவனை பரிசோதனை செய்த போது கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அறுவை சிகிக்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், உட்பட 20-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025