சிந்தாதிரிப்பேட்டை சந்தை 5 நாட்கள் மட்டுமே இயங்கும்-தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.தமிழ்நாட்டில் ஊடரங்கு அமலில் இருந்து வருகிறது.இதனால் மக்களின் அத்தியாவசிய தேவை தவிர மற்ற கடைகள்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.தமிழ்நாட்டில் ஊடரங்கு அமலில் இருந்து வருகிறது.இதனால் மக்களின் அத்தியாவசிய தேவை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையானது வாரத்தில் 5 நாட்கள் மட்மே இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக வெள்ளி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மீன் சந்தையை மூட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.