அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை!

வருமான வரி வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு.

வருமான வரி வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு.

வருமான வரி வழக்கில், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறை அனுப்பிய நோட்டிசை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.