நிவர் புயல் கடலூருக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும். இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#BREAKING :இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் நிவர் புயல் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்
cyclonic storm very likely to cross Tamil Nadu and Puducherry coasts during mid-night of 25th and early hours of 26th Novembe