"தீபாவளிக்கு 22,000 பேருந்துகள் ரெடி"அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்...!!!

இந்தாண்டில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

unknown node

நவம்பர் 6ஆம் தேதி  கொண்டாட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து நவம்பவர் 3, 4, 5 ஆகிய நாட்களில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருந்துகள் வீதம் 12 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

unknown node

மேலும் இவற்றோடு, மற்ற மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும்  10 ஆயிரம் பேருந்துகள் உட்பட 22 ஆயிரம் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

unknown node

பேருந்துகள் சென்னை  கோயம்பேடு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

DINASUVADU