திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டியில் உள்ள ஆரோக்கியராஜ் , மேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித் .இவர் மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.இதை ஆழ்துளை கிணற்றில் இருந்து சுர்ஜித்தை மீட்க தீயணைப்பு படையினர் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க கோரி ட்விட்டரில் #savesujith என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டாக்கி வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் #PrayForSujith ஹாஸ் டேக்கில் ட்விட் செய்து வருகின்றனர்.
unknown nodeநெஞ்சம் பதைபதைக்கிறது – இயக்குநர் சேரன் ட்வீட்..!
— Cheran (@directorcheran) October 25, 2019