இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 393242 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 404044 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலக்ஷ்மி – 22003 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 10802 வாக்குகள் ஆகும்.சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்து நிலையில் தற்போது வாக்குகள் வித்தியாசம் 10802 ஆக குறைந்தது .
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…