இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இன்று (நவம்பர் 11-ஆம் தேதி) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நவம்பர் 11-ஆம் தேதி காலை (அதாவது இன்று ) நடைபெறும் . திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.மேலும் மாவட்ட கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025