திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டியை சேர்ந்தவரும், திமுக உறுப்பினருமான பாலமுருகன் என்பவர் திருப்பூரில் நிதி நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று திருப்பூர் பிரதான சாலையில் செல்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து தாக்கி உள்ளனர்.
அவர்கள் வைத்து இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அரிவாளால் வெட்டப்பட்டு பயங்கர ரத்த காயங்களுடன் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கோர சம்பவத்தை போலீஸார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…