சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக திமுக எம்.பி.கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்....!!!

2018-ன் நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினராக திமுக எம்.பி.கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2018-ன் நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினராக திமுக எம்.பி.கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுக எம்.பி.கனிமொழி நாடாளுமன்றத்தில் சிறந்த பெண் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த தருணம் அவருக்கு மகிழ்சஹஸியை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.