கொரோனா காரணமாக கூட்டம் 5 மாதங்கள் கழித்து திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தற்போது மு.க ஸ்டாலின் பேசி வருகிறார். அதில், நான் தலைவராக இருக்கும் போது துரைமுருகன் பொதுச் செயலாளராக இருப்பது பெருமையாக இருக்கிறது.
துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனதையும், டிஆர் பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன் வகித்த பதவி துரைமுருகனுக்கு வந்துள்ளது.
துரைமுருகனும், டிஆர் பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலைமையை ஏற்றியுள்ளனர் என மு க ஸ்டாலின் தெரிவித்தார். துரைமுருகன், டிஆர் பாலுவை பார்க்கும்போது கருணாநிதியின் முகம் தான் எனக்கு தெரிகிறது.
இன்னும் எட்டு மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறிவிடும் என பொதுக்குழுவில் மு க ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஒன்பது முறை சட்டமன்றத்திற்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார், சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமில்ல; சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் துரைமுருகன் என ஸ்டாலின் தெரிவித்தார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…