அதிக கட்டணம் வசூலா ? உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள் !

தீபாவளி பண்டிகையொட்டி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தீபாவளி பண்டிகையொட்டி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கபட்டால் உடனடியாக கீழே உள்ள நம்பரை அழையுங்கள்.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த நம்பரை அழையுங்கள் 18004256151

அரசு பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த நம்பரை அழையுங்கள் 9445014450, 9445014436