13 வயது சிறுமியை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஓட்டுநர் கைது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற அரசு பேருந்து ஓட்டுநர், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் குழந்தையில்லாததை காரணம் காட்டி அடுத்ததடுத்து, 4 திருமணங்களை செய்துள்ளார்.
இதனையடுத்து, இவர் 4-வதாக 13 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனையறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், காவல்துறையினர், ராதாகிருஷ்ணன் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…