திமுகபொருளாளர்துரைமுருகன்உடல்நலக்குறைவு காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
திமுகபொருளாளர்துரைமுருகன்உடல்நலக்குறைவு காரணமாகசென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .