பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம்..!

அனைத்து மாணவர்களும் இ-மெயில் முகவரி தொடங்கி வரும் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

அனைத்து மாணவர்களும் இ-மெயில் முகவரி தொடங்கி வரும் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு தேவைப்படுவதால் அனைத்து மாணவர்களும் இ-மெயில் முகவரி தொடங்கி வரும் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.