ELECTION BREAKING : கிருஷ்ணகிரி 5  வது சுற்றின் முடிவுகள் விபரம் வெளியானது

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .

அதன் படி கிருஷ்ணகிரி 5  சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகின்றது.5 வது சுற்றின் முடிவில் திமுக  கூட்டணியோடு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  செல்ல குமார் 1,26,028பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி   1,07,016 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக  சார்பில் போட்டியிட்ட மதுசூதனன்  5,334 வாக்குகள் பெற்றுள்ளார். மநீம சார்பில் போட்டியிட்ட  ஸ்ரீகாருண்யா  2,827 வாக்குகள் பெற்றுள்ளார்.அமமுக  சார்பில் போட்டியிட்ட ச.கணேசகுமார் 2003 வாக்குகள் பெற்றுள்ளார்.

தற்போது கிருஷ்ணகிரி 5  சுற்றுகளின் வரை  காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது.