கஜா புயலால் காற்று மற்றும் மழை காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் சாலை பாலம் மூடப்பட்டது.
கஜா புயல் காரணமாக பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராமேஸ்வரம் பாம்பன் சாலை பாலம் காற்று மற்றும் மழை காரணமாக மூடப்பட்டது. பாம்பன் சாலை பாலத்தை தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் அடைத்துள்ளனர்.