தேர்தலை பொறுத்தே பொதுத்தேர்வு -அமைச்சர் செங்கோட்டையன் ..?

It has been reported that the exam will be decided according to the date of the Tamil Nadu election Sengottaiyan

தமிழக தேர்தல் தேதியை பொருத்து பொதுத்தேர்வு தேர்வு முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு குறித்து நேற்று கூறுகையில்,  மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இந்தாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.