முன்னுரிமை திட்டங்களை முழு மூச்சுடன் நிறைவேற்றுக – முதலமைச்சர்

முத்திரை பாதிக்கும் முத்தான குறித்த ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசின் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். அறிவித்த திட்டம்

Tamilnadu CM MK Stalin - DMK Meeting

முத்திரை பாதிக்கும் முத்தான குறித்த ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசின் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். அறிவித்த திட்டம்  காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தால் நிர்வாக ரீதியாக நடத்திக்காட்டும் சாதனை. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முன்னுரிமை திட்டங்களை முழு மூச்சுடன் நிறைவேற்றி மக்களுக்கு அத்திட்ட பயன்களை கொண்டு சேர்த்திட வேண்டும்.

அறிவிக்கப்பட்ட திட்டம் எவ்வளவு வேகமாக செயல்பாட்டிற்கு வருகிறது என்பதுதான் முக்கியம் . திட்டம் தாமதமானால் அதற்கான மதிப்பீடுகள் அதிகரிக்கும் கள ஆய்வின் போது சில பணிகள் நிறைவடையாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, முத்திரை பாதிக்கும் முத்தான குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தார்.

unknown node