பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை பற்றிய விளக்கம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை குறித்து விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு

பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை குறித்து விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் தடை விதித்து தமிழக அரசு அரசாணையா வெளியிட்டது. இதனையடுத்து பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை விபரங்களை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.