உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு ...!மசோதா நிறைவேறியது...!

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை நீட்டிக்கும்  சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா நிறைவேறியது.

இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.