ஆங்கிலேயர்களை தனியாகவே எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளில் அவரது உருவப்படத்துக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள பச்சேரி பகுதியில் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு இல்லம் உள்ளது. இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு அவரது வாரிசுதாரர்கள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒண்டிவீரன் நினைவு நாளில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆங்கிலேயர்களை தனியாகவே எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் இன்று! வீரவணக்கம்! பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கிய அவ்வீரனுக்கு மணிமண்டபம் அமைத்திட நிதி ஒதுக்கி அவரது பெருமையைப் போற்றியது தலைவர் கலைஞரின் அரசு! வாழ்க ஒண்டிவீரனின் புகழ்! வளர்க நாட்டுப் பற்று! என பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…