சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து...!

The railway administration has announced that the flying train service between Chennai Beach and Chepakkam has been cancelled.

Hero Image

சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

4வது வழித்தட பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.