கொரோனாவால் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் உயிரிழப்பு.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பெற்று வந்த பலராமன் உயிரிழந்தார்.
இதற்கு முன் திமுக எம்எல்ஏ அன்பழகன் உயிரிழந்த நிலையில் தற்போது திமுக முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் உயிரிழந்துள்ளார். திமுகவின் வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் எல். பலராமன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025