கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள், இந்த வைரஸ் நோயின் தாக்கதால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கோ அல்லது பரிசோதனைக்கோ செல்வதற்கு அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், கர்ப்பிணிகளின் மருத்துவ ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.அதில் கட்டணமில்லா எண் – 1077 மற்றும் 04522546160, 9597176061 போன்ற தொலைபேசி எண்கள் இயங்கி வருகின்றது. இந்த எண்களுக்கு கர்ப்பிணிகள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…