தூத்துக்குடியில் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை....!!!

தூத்துக்குடியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள்

தூத்துக்குடியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது தூத்துக்குடியில் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு விரைவில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.