கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விழுந்த மரங்களை அகற்ற இயந்திரத்திற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றுவதற்காக, அறுப்பதற்கான இயந்திரங்களை கொள்முதல் செய்ய ரூ.7.60 கோடியை தமிழக அரசு ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, வேளாண் பொறியியல் துறைக்கு ரூ.7.60 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அறுக்க இயந்திரம்...!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விழுந்த மரங்களை அகற்ற இயந்திரத்திற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றுவதற்காக,