குட் நியூஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 178 பேர் டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் இன்று மட்டும் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 635 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று மட்டும் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 635 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஏற்கனவே 1,520 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மட்டும்  76 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 1,596 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 457 லிருந்து 635 ஆக உயந்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாராத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

unknown node

இதில், அதிகபட்சமாக கரூரில் 48 பேரும் , கோவையில் 31 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.