ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்த லாரியை சிறை பிடித்த போலீசாரிடம் நாங்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் லாரி என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்? என்றும் ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…
உத்தரா : ஜூலை 21 அன்று, வங்கதேச தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி…
மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் இன்று காலை பாம்பு ஒன்று புகுந்த நிலையில், அந்த பாம்பை…
திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் 2 போட்டிகளில் இங்கிலாந்து…
டெல்லி : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில்,…