வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்து அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், பயணிகளுக்கு சுகாதாரமற்ற மற்றும் தரமற்ற உணவு வழங்கிய வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்து அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.