சென்னையில் புதிய ரயில்வே மேம்பாலம்.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!!

சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்ட தொடங்கினர் முதல்வர் பழனிசாமி. இவர் தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.206.83 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது.
தலைமை செயலகத்தில் இருந்து கொன்டே காணொலி காட்சி மூலம் முதலவர் இந்த பணியே தொடங்கினர். இந்த வேலைகள் விரைவில் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025