தமிழகத்தில் 8 இடங்களில் அதீதகனமழை- வானிலை ஆய்வு மையம்..!

8 places in Tamil Nadu have received heavy rainfall due to deep depression. If it rains more than 20 cm in one place, it is called heavy rain

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 8 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. ஒரு இடத்தில் 20 செ.மீ மேல் மழை பெய்தால் அதை அதீதகனமழை என கூறப்படுகிறது. அதன்படி, குறிஞ்சிப்பாடி – 25 செ.மீ, திருத்துறைப்பூண்டி – 22 செ.மீ, சீர்காழியில் 21 செ.மீ, குடவாசல் – 21 செ.மீ, கொள்ளிடம் – 36 செ.மீ , சிதம்பரம் – 34 செ.மீ , பரங்கிப்பேட்டை – 26 செ.மீ, மணல்மேடு – 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது.