நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார் மற்றும் ஜூப் போன்ற வாகனங்களுக்கு 10 முதல் 15 ரூபாய்வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறுகையில், ‘நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். வருவாய் இழந்துள்ள நிலையில், கட்டண உயர்வு வருத்தமளிக்கிறது. கட்டண உயர்வால் அத்தியாவசிப் பொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும்!’ என டெஹ்ரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025