#BREAKING: திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!

இன்று காலை முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இன்று காலை முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.